Blog Archive

TAMIL NADU VAT ACT

TN VAT ACT







AANMEEGAM

  • INCOME FROM BUSINESS
  • INCOME FROM HOUSE PROPERTY
  • INCOME TAX On Capital Gains

Friday, January 14, 2011

Home


1 comment:

  1. TAX EVASION BY SALARY HOLDERS
    அடுத்ததாக அரசு ஊழியர்களுக்கு கண்ணில் தென்படுவது 80DDB SECTION :
    இவர்கள்  எந்த ஒரு காரணத்துக்காகவாவது ஏதாவது மருத்துவ  செய்து விட்டால் உடனே அதனை வருமான வரியில் கழித்தே ஆகவேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் இது விஷயத்தில் வருமானவரி சட்டம் சொல்வதென்ன? கீழ்கண்ட மருத்துவர்கள்  treatment கொடுத்த வியாதிகள்
    oncologist, (கேன்சர்)
    a urologist, சிறுநீரக மருத்துவர்nephrologist,  சிறுநீரக மருத்துவர்a haematologist, இரத்த மாற்று நிபுணர்
    an immunologist    தொற்று நோய்களினின்றும் தற்காப்புத் தன்மை உண்டாக்குவது பற்றிய ஆய்வுor

    such other specialist, as mentioned in Rule 11DD.

    இந்த மருத்துவர்களிடம் படிவம் 10-I  -ல்
    அந்த மருத்துவருடைய பெயர், registration என்னுடன் சான்றளிக்கப் பட வேண்டும்  என வருமான வரி சட்டம் சொல்கிறது.
    அனால் இங்கு நம் சம்பளதாரர்களுக்கு ???இவர்கள் எதாவது சுண்டு விரலில் அடிபட்டால் கூட அதற்கு செலவு செய்ததை ஹாஸ்பிடல் செலவு , அதை வருமானவரி க்கு claim செய்யவே முனைகின்றனர்.

    படிவம்  10-I .கேட்டால்

    உடனே ஆஸ்பத்திரி  ரசீதுகள் இவர்களுக்கு படிவமாகத் தோன்றுகின்றதோ?

    அடுத்த  இவர்களின் TAX EVASION -section  80G 

    ReplyDelete